Tuesday, May 13, 2014

online poll by Opinion Stage

2 comments:

Thangaraj Nadar said...

அணைத்து ஊடங்களின் "எக்சிட் போல்" கணிப்புகளும் தவறாக போயிருப்பது தான் கடந்த கால வரலாறு.. இந்த ஊடகங்கள் தனகென்று ஒரு அரசியல் சாயம் இருபதாலோ அல்லது மும்முனை மற்றும் பல அடுக்கு போட்டிகளை துல்லியமாக கணிக்கும் 'பார்முலா" இவர்களிடம் இல்லாததோ என்னதோ தெரியவில்லை..

ஆனால் "today's சாணக்யா" வின் கருத்து கணிப்புகள் பொய்யாக போனதாக சரித்திரம் இல்லை, காரணம் நாட்டிலே அவர்களிடம் தான் மும்முனை மற்றும் பல அடுக்கு போட்டி நடக்கும் தொகுதிகளில் உள்ள மக்களின் என்னவோட்டங்களை கணக்கிடும் "சூத்திரம்" இருக்கிறது . (இரு முனை போட்டியை எளிதாக கணித்து விடலாம் என்னும் நிலையில்)

2013 டெல்லி சட்டமன்ற தேர்தலில் நடந்த மும்முனை போட்டியை அணைத்து கருத்து கணிப்பு சாம்பவான்களும் தவறாக கணித்த போது "today's chanakya " மட்டும் தான் காங்கிரஸ் 10 இடங்களும், பிஜேபி 29 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெரும் என சரியாக கணித்து சொல்லியது.

இந்த பாராளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் மும்முனை மற்றும் பல அடுக்கு போட்டி நடந்துள்ளதால் அணைத்து ஊடங்களும் சொல்லும் கணிப்புகளும் பொய்யாக தான் போகும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. எனவே "today's chanakya " சொல்லிய கீழ்க்கண்ட கருத்து கணிப்பு தான் சரியானது.

===============================
2014 "today's chanakya " National தேர்தல் முடிவுகள்: (543), India
===============================
BJP =291 ± 14 Seats (NDA 340 ±14 Seats)
Cong= 57 ± 9 Seats (UPA 70 ±9 Seats)
Others =133 ±11 Seats.

==================================
2014 "today's chanakya " TN தேர்தல் முடிவுகள்: (39)
==================================
AIADMK =27 ± 4 Seats
DMK =5 ± 2 Seats
BJP+ =7 ± 3 Seats
25 mins · Like