Sunday, March 27, 2005

ஜேகே என்றொரு நீராவி என்ஜின்

இன்று வெளிவந்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இடம் பெற்றுள்ள என் ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு இது.
http://www.newindpress.com/sunday/sundayitems.asp?id=SEB20050324092747&eTitle=Books+%26+Literature&rLink=0கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது. ஆங்கிலக் கட்டுரை என்பதால் அதை இங்கே அப்படியே மறு பிரசுரம் செய்யவில்லை. வாசிக்கவும் யோசிக்கவும் விரும்பவர்களுக்காக அந்தக் கட்டுரையின் URLஐத் தந்துள்ளேன்.

மாலன்

10 comments:

  1. Link not working...

    ReplyDelete
  2. லிங்க் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. http://newindpress.com/sunday/sundayitems.asp?id=SEB20050324092747&eTitle=Books+%26+Literature&rLink=0

    Above is the correct link I guess..If nothing works, just cut and paste the following
    http://newindpress.com/sunday/sundayitems.asp
    Click Books afterwards!

    ReplyDelete
  4. Link பிரசினை சரி செய்யப்பட்டுவிட்டது. சிரமத்திற்கு வருந்துகிறேன்
    மாலன்

    ReplyDelete
  5. To avoid problems in giving long links, use tinyurl.com.

    for ex, the tinyurl for the above link is


    http://tinyurl.com/6boa4

    ReplyDelete
  6. குறிப்பு நன்றாக இருக்கிறது.

    "இலை போட்டு சாப்பிடுபவனைப் பற்றி யார் எழுதுகிறார்கள். கூலிக்காரர்களைப் பற்றியும், சோற்றுக்கு லாட்டரி அடிப்பவர்களைப் பற்றியும் தான் எழுதுகிறார்கள் " என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னாராம். அது ஜே.கேயைப் பற்றி அடித்த கமெண்ட்டோ என்னவோ..?? இலை போட்டு சாப்பிடுபவர்களைப் பற்றித்தான் ஏகப்பட்ட பேர் எழுதி விட்டார்களே.. அதற்கு ஜே.கே எதற்கு..??

    ReplyDelete
  7. Anonymous10:15 pm

    மாலன்,

    உங்களை தேடிக் கண்டுபிடித்து இங்கு வருவதற்கு பல நாட்கள் ஆகி விட்டன. "வாசகன்" பதிவில் மட்டும் பின்னூட்டமிட்டுவிட்டு தினம் தினம் வந்து பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவும் சமீபத்தில் வராததால் 'ரொம்பவும் வேலை போல' என்று நினைத்துக்கொண்டேன்.

    ஜெ.கே பற்றிய குறிப்புரை நன்றாக இருந்தது. கட்டுரை எந்தப் பக்கமும் சாயாமலிருந்தது நிறைவாகவும் இருந்தது.

    வினோபா
    http://parisal.weblogs.us

    ReplyDelete
  8. Anonymous3:51 am

    நல்ல கட்டுரை மாலன். நன்றிகள்.
    “People are trapped in history and history is trapped in them,”
    இந்த வரி எப்பேற்பட்ட உண்மை!!
    நன்றிகள்

    ReplyDelete
  9. Anonymous1:13 am

    Dear Mr. Malan,
    Please continue writing in Jannal . I stay in 'Riyadh. I enjoy reading your brilliant articles in Jannal . Please do not stop your literary work for others. The barking dogs will never bite.
    Hope to read your work in jannal.

    ReplyDelete
  10. Anonymous1:22 am

    Dear Malan

    your ' vellai poora ' is still remembered and critically acclaimed for its voice against atomic and nuclear proliferation. you could visualise 3 decades back the necessity for peace, which is the most scarce commodity today.


    your vision is definetly required to be shared with people like us.
    please continue your contributions and keep this window to the world open always.

    ReplyDelete

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்