tag:blogger.com,1999:blog-8519549.post5792201488894736999..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்...Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8519549.post-73941874158720271782009-01-16T13:18:00.000+05:302009-01-16T13:18:00.000+05:30அமீரக்கத்தில் வாழும் ஓர் தமிழனுக்கு திரு.மாலனின் வ...அமீரக்கத்தில் வாழும் ஓர் தமிழனுக்கு திரு.மாலனின் வலையினுள் நுழைய வழி கொடுத்த இறைவனுக்கும் இந்த வலையின் உரிமையாளாரான திரு.மாலனுக்கும் மிக்கா நன்றிகள்.. சென்னை குரோம்ம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி யில் பயின்ற காலத்திலிருந்தெ என்னை ஈர்த்த ஓர் படைப்பாளியை பார்க்க ஏங்கினேன்.. இன்று கிடைத்ததும் மிக்க மகிழ்வில் நான்.. இந்த தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழனின் வரிகள் இந்த வலையில் வருகின்றதே அதற்கே கோடி நன்றிகள் திரு.மாலன் ஐயா..

என்னுடைய வலையின் முகவரி http//elangovan68.blogspot.com
தங்கள் பார்வை பட்டால்.. அதன் வளர்ச்சி நன்றாக அமையும்.

உங்கள் படைப்புக்களை இனி வாசித்து என் பதிவுகளை இடுகின்றேன் ஐயா..

என் நண்பர் சேவியருக்கு நான் எழுதிய அந்த வரிகளையே உங்களுக்கும் எழுத விரும்புகின்றேன்

அவளின் ஈரக்கூந்தலின்
வாசம்
இன்னும் என் மனதில்
இருக்கின்றதே
அதற்கு காரணம்?
அவளின் நினைவுகளா?
எந்தன் உணர்வுகளா??

காதல் பாடம்
கற்றுக் கொள்ளக்
கூடிய பாடமா
கற்றுத் தரக்கூடைய
பாடமா?

அன்புடன் இளங்கோவன்.

வருங்காலங்களில் அதிக எழுத்துக்களுடன் வருவேன் நீங்கள் அனுமதித்தால்....ஆர். இளங்கோவன்https://www.blogger.com/profile/17751523032003676188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-46863833597997151252008-11-05T21:49:00.000+05:302008-11-05T21:49:00.000+05:30சிறப்பான அலசல்சிறப்பான அலசல்no-nononsensehttps://www.blogger.com/profile/12172551184291512037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-51536563990546546882008-11-05T18:02:00.000+05:302008-11-05T18:02:00.000+05:30யதார்த்தமான சிறப்பான அலசல். நல்லதொரு அரசியல் கட்ட...யதார்த்தமான சிறப்பான அலசல். நல்லதொரு அரசியல் கட்டுரை.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com