tag:blogger.com,1999:blog-8519549.post5293520455716428894..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: யாருக்கு வாக்களிப்பது? -1Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8519549.post-56138142520945566222009-05-05T12:34:00.000+05:302009-05-05T12:34:00.000+05:30\\இன்று இந்திய ஜனநாயகத்தின் முன் உள்ள சவால் காங்கி...\\இன்று இந்திய ஜனநாயகத்தின் முன் உள்ள சவால் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை உருவாக்குவது மட்டுமல்ல.பாஜக இல்லாத ஆட்சியை உருவாக்குவதும்தான்.\\

பதிவுத் தொடர்களின் அஜெண்டா இதுதான் என்று கொள்ளலாமா??

:))))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-12672941347478507852009-05-05T07:44:00.000+05:302009-05-05T07:44:00.000+05:30அனு,
மதச்சார்பின்மை, தீவிரவாதம் (அல்லது பயங்கரவாத...அனு,

மதச்சார்பின்மை, தீவிரவாதம் (அல்லது பயங்கரவாதத்திற்கான response) ஆகிய இரண்டுமே முக்கியமானவைதான். அவை குறித்து பாஜகவைப் பற்றிய அலசலில் எழுத எண்ணியிருக்கிறேன்,மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-34761612793280861982009-05-05T07:41:00.000+05:302009-05-05T07:41:00.000+05:30குப்பன் யாஹூ,
இன்று இந்திய ஜனநாயகத்தின் முன் உள்ள...குப்பன் யாஹூ,

இன்று இந்திய ஜனநாயகத்தின் முன் உள்ள சவால் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை உருவாக்குவது மட்டுமல்ல.பாஜக இல்லாத ஆட்சியை உருவாக்குவதும்தான்.மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-7341008079436366802009-05-05T07:38:00.000+05:302009-05-05T07:38:00.000+05:30அனானி,
உங்கள் அளவிற்கு நான் பத்திரிகையாளர்கள் மீத...அனானி,

உங்கள் அளவிற்கு நான் பத்திரிகையாளர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை,சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஓரு பொது ஒழுங்கீனமும், மற்றத் துறைகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற நெறி தவறலும் ஊடகத்துறையிலும் ஏற்பட்டிருக்கின்றன.(ஆனால் மற்ற துறைகளை விட இதில் குறைவு)

வெகுஜன அபிப்பிராயத்தை (Public Perception)அறிந்ட்து அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிற பண்பு மற்றெந்தத் துறையைவிட ஊடகத் துறையில் அதிகம். அதைக் கொண்டு ஊடகங்களைத் 'திருத்த' முடியும்

சரிவு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதற்குத் தீர்வு தணிக்கை அல்ல. தலைவலிக்குத் தீர்வு தலையை வெட்டுவதல்லமாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-81265066090421583732009-05-04T20:55:00.000+05:302009-05-04T20:55:00.000+05:30சில சந்தேகங்கள்:
1. காங்கிரஸ்சுக்கு ஆதரவாகவும், பி...சில சந்தேகங்கள்:
1. காங்கிரஸ்சுக்கு ஆதரவாகவும், பி.ஜெ.பிக்கு எதிராகவும் எப்போதும் சொல்லப்படும் ஒரு விஷயம் மதச்சார்பின்மை. இந்த தேர்தலில் இது ஒரு issue ஆகாது என்கிறீர்களா?

2. காங்கிரஸ் கட்சி மோசமாகத் தோற்ற மற்றொரு விஷயம் தீவிரவாதம். தீவிரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்காததும் காங்கிரசை நிராகரிக்க ஒரு காரணம் என நினைக்கிறேன்.correct?Anuhttps://www.blogger.com/profile/13416658021681196028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-10615010181479848132009-05-03T22:42:00.000+05:302009-05-03T22:42:00.000+05:30பாரதிய ஜனதாவுடன், அதிமுக மூன்றாம் அணி கூட்டனி அமைத...பாரதிய ஜனதாவுடன், அதிமுக மூன்றாம் அணி கூட்டனி அமைத்து போட்டி இட்டுருக்கலாம்.

எளிதில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி வர வாய்ப்பு இருந்து இருக்கும்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-16479496447820683242009-05-03T19:22:00.000+05:302009-05-03T19:22:00.000+05:30ஆனால் ஒரு உதாரணம். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில...ஆனால் ஒரு உதாரணம். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஊடகங்களுக்குச் சில சுய நெறிகள் வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அதுவே அரசுத் தணிக்கை மூலம் வற்புறுத்தப்படுமானல் அதை எதிர்ப்பேன்./////
சுயநெறிகள் இருப்பதாக தெரியவில்லை, எதிர்காலத்தில் வரும் வாய்ப்பும் இல்லையென்கிற நிலையில் தீர்வாக எதை முன்வைக்க விரும்புகிறீர்கள் ? (எதிர்காலத்தினை அவநம்பிக்கையாக அணுகவேண்டியதில்லையென சொல்லாதீர்கள்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-14427744826953504012009-05-03T18:40:00.000+05:302009-05-03T18:40:00.000+05:30பிரகாஷ்,
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திரு...பிரகாஷ்,
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-26639239948121921372009-05-03T15:44:00.000+05:302009-05-03T15:44:00.000+05:30//ஆளும் கட்சியாகத் தேர்தலை சந்திப்பதால் நான் முதலி...//ஆளும் கட்சியாகத் தேர்தலை சந்திப்பதால் நான் முதலில் காங்கிரஸ் அணியை பரிசீலனைக்கு எடுத்துக் கொல்கிறேன்//

கொன்னுட்டீங்க போங்க :PPrakashhttp://prakash-prakashism.blogspot.com/noreply@blogger.com