tag:blogger.com,1999:blog-8519549.post8505963968350264741..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8519549.post-54094979807227716702008-11-15T12:59:00.000+05:302008-11-15T12:59:00.000+05:30Anbulla Maalan, Naduthara makklai patri sindhikka ...Anbulla Maalan,

Naduthara makklai patri sindhikka vaitha kadhai!! Naan rendu vaaram munbu Luxumbourg sendra pozhuthu, Arcelor Mittal niruvana thalaivar Lakshmi Mittal ovvoru mani neramum 262 million pound pangu sandaiyil izhapadaga sonnargal! avar than kudumbathudan tharkolai seidhu kollavillai... "middle class is driven by ego" migavum sari endre thondrugirathu.. ego illavadil manadhal marithu vidigirom!!!

Anbudan

A V Mohan
[ Australia ]Mr. Coolhttps://www.blogger.com/profile/02736632886059818375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-70781981950025051852008-03-05T12:55:00.000+05:302008-03-05T12:55:00.000+05:30//விநாயக் போன்று வேறொருவர் கல்பாக்கம் அருகில் உள்ள...//விநாயக் போன்று வேறொருவர் கல்பாக்கம் அருகில் உள்ள கிராமங்களில்தொண்டு செய்து வருகிறார். (பெயர் மறந்துவிட்டது) //

மருத்துவர் புகழேந்தி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-92120416774989770172008-01-06T01:29:00.000+05:302008-01-06T01:29:00.000+05:30உண்மையிலேயே வருத்தமளிக்கும் செய்தி. மன்மோகன் சிங்க...உண்மையிலேயே வருத்தமளிக்கும் செய்தி. மன்மோகன் சிங்கிற்கு பங்கு வணிக குறியீடுகளின் வளர்ச்சியை தக்க வைக்க கவனம் செலுத்துவதிலேயே நேரம் போதவில்லைசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-56669824593538227462007-12-31T02:18:00.000+05:302007-12-31T02:18:00.000+05:30என்னதான் சமூக சேவை செய்தாலும் சமூக விரோத செயல்களில...என்னதான் சமூக சேவை செய்தாலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் யாரும் குற்றவாளிகளே.

மன்மோஹன்சிங் இவ்வளவு தூரம் மக்களைப்பற்றி நினைப்பார் என யாரும் நம்பவில்லை. அவர் சோனியா அம்மையாரின் கட்டளைக்குக் காத்திருப்பவர். வேண்டுமென்றால் சோனியா அம்மையார் மன்மோஹன் சிங் அவர்களுக்கு உத்தரவிடவேண்டும் என நாம் பிரார்த்திக்கலாம்.

விநாயக் போன்று வேறொருவர் கல்பாக்கம் அருகில் உள்ள கிராமங்களில்தொண்டு செய்து வருகிறார். (பெயர் மறந்துவிட்டது)

கடைசியாய் ஒரு கேள்வி..

இந்த கட்டுரை எழுத உங்களைத்தூண்டியது அவர் வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்ததா?? அல்லது அவர் செய்த சமூக சேவைகளா??

ஜெயக்குமார்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-31519578616924279202007-12-26T15:47:00.000+05:302007-12-26T15:47:00.000+05:3090 நிமிடம் பிரதமர் போய் வந்தால் ஒரு வேலை டாக்டர் ...90 நிமிடம் பிரதமர் போய் வந்தால்
ஒரு வேலை டாக்டர் வினயாக்கிர்க்கு( அந்த பிரதேசத்தின் மக்களுக்கு)
விடிவு பிறக்கலாம்
ஆனால் உங்களுடைய தலைப்பு கேள்விக்கு
நிரந்தர தீர்வு என்னna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.com