tag:blogger.com,1999:blog-8519549.post4352777587616412416..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: கணிப்புகள் மீது ஒரு கருத்துUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8519549.post-33872307375700403532009-03-01T09:24:00.000+05:302009-03-01T09:24:00.000+05:30கணிப்புகள் எல்லாம் அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகளி...கணிப்புகள் எல்லாம் அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலையைக்கொண்டு மக்களை திசை திருப்பும் பொய் தகவல்கள். இவைகள் எல்லாம் ஊடகங்களின் வியாபார தந்திரங்கள்.பல முறைகள் அவைகள் பொய்த்து பொய் இருக்கின்றன. இருந்தாலும் அவைகள் விடாமல் மக்களை குழப்பி கொண்டு இருக்கின்றன. வோட்டு போடும் சராசரி மக்கள் தேர்தல் கூட்டணிகள் வாக்கு நடைபெறும் நாளுக்க்கு முன்னாதாக அறிவிக்கும் இறுதி நேர இலவசங்களை மனதில் கொண்டுதான் செயல்படுகின்றனர். மற்ற வாக்காளர்கள் யாரும் இதை பெரிதுபடுத்துவதில்லை என்பதுதான் உண்மை.kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-28724458955577050942009-02-11T20:27:00.000+05:302009-02-11T20:27:00.000+05:30லயோலா கல்லூரி வெளியிட்ட எத்தனையோ தேர்தல் கணிப்புகள...லயோலா கல்லூரி வெளியிட்ட எத்தனையோ தேர்தல் கணிப்புகள் பொய்யாகி உள்ளனன்.

சமீபத்தில் என் டி டி வி குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த கணிப்பு வெளியிட்டது, அதுவும் ஸ்ரீநிவாஸ் ஜெயின் குஜராத்தின் எல்லா தொகுதிகளுக்கும் சென்று கணிப்பு வெளியிட்டேன் என்றார். அவர்கள் கணிப்பு படி தொங்கு சட்ட மன்றம் அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை பெரும் என்றனர்.

ஆனால் முடிவோ தலை கீழ்.

இது குறித்து நான் பலமுறை தொலைபேசியில் ஸ்ரீநிவாஸ் ஜெயின், பிரணாய் ராய், பார்க்க டாட் தொடர்பு கொள்ள முயன்றேன், அவர்கள் பேச விருப்பம் தெரிவிக்க வில்லை.

ஊடகங்கள் தங்களின் வியாபாரம், விளம்பர வருமானத்தை பெருக்க தான் ஆர்வமாக உள்ளதே தவிர , மக்களுக்கு உதவும் நல்ல கட்சி வெற்றி பெறாத என்ற கவலை , அக்கறை இல்லை.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கூட ஒபாமா பெரும் வித்தியாசத்தில் வெல்ல மாட்டார் என்றே கருத்து கணிப்பு நடந்தது.

கர்நாடக சட்ட மன்ற தேர்தலில், திருமங்கலம் தேர்தலில் எல்லாம் கணிப்பு பொய். நக்கேரன் கணிப்பு படி திருமங்கலம் தேர்தலில் தி மு க வாக்கு வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என்பது.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com