tag:blogger.com,1999:blog-8519549.post4208984147791291400..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: நேரம் இதுதானா?Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8519549.post-82823577328019301662010-10-05T21:56:58.340+05:302010-10-05T21:56:58.340+05:30நாமே நடந்து (போய்க்) கொண்டிருக்கிறோம். கல்
தடுக்கி...நாமே நடந்து (போய்க்) கொண்டிருக்கிறோம். கல்
தடுக்கிவிடுவதில்லையா? அதற்காக, 6 மாதங்கள்
படுக்கையில் படுத்து ஓய்வா எடுக்கமுடியும்?
ஒரு விஷேச காரியம் ஏற்பாடு செய்யும்போது,
தாங்கள் சொன்னதுபோல் மேற்கூரையின் சில
தெர்மகோல் துண்டுகள் விழுவதும் கட்டிக்கொண்டிருக்கும்
நடைபாலம் சரிவது சகஜம்தான்.
ஊடகங்கள் இப்போது, அந்தச் செய்திகளை
விபரீதப்படுத்தியிருக்க வேண்டாம்.
மேலும் ஊழல்கள்பற்றி பிறகு விவாதிக்கலாமே!
தன்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com