tag:blogger.com,1999:blog-8519549.post2249362815878096672..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: இதுவோ உங்கள் நீதி?Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8519549.post-73422219296075406982009-04-26T15:17:00.000+05:302009-04-26T15:17:00.000+05:30உங்கள் கட்டுரை எழுப்பிய கேள்விகள் எமக்குள்ளும் முட...உங்கள் கட்டுரை எழுப்பிய கேள்விகள் எமக்குள்ளும் முட்டி மோதி கிடக்கின்றன. தவறுகள் பெருவாரிகளால் செய்யப்படும்போது நடவடிக்கை இல்லாத நியாயங்களாகி விடுகின்றனவே.த. ஜார்ஜ்https://www.blogger.com/profile/08605848724344259409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-46263295213072231692009-04-22T23:08:00.000+05:302009-04-22T23:08:00.000+05:30You rightly exposed the present poor life of lawye...You rightly exposed the present poor life of lawyers.That ia true also.But apart from all theses things they are having too much of ego and over confidence that they only know law and others are just layman and useless.they think they can do anything and nobody cannot do anything against them or their community persons.
They already lost their credibility and are interested in politics to earn more by their mouth and legal voices.Majority of lawyers are not worthy to be believed.They have no moral duty conscious to help their clients.many became brokers of client's lawyers.No hesitation to do underground work to defeat their other side for money purpose.In simple word >>lawyers became a "brokers of cases " between police stations and power personalities.A fight was held between police and lawyers only at Chennai>>.repeat only at Chennai..No other places there was "best' relationships between the police station and lawyers prevailed.I have witnessed it as a press person.---R.SELVAPRIYAN--cHALAKKUDYAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-50302284895652888112009-04-18T20:46:00.000+05:302009-04-18T20:46:00.000+05:30ரத்த சூட்டில் கத்தியோடு கல்லூரிக்குள் போகும் மாணவர...ரத்த சூட்டில் கத்தியோடு கல்லூரிக்குள் போகும் மாணவர்கள் அப்பன் பணத்தில் அடிதடிகளை அரங்கேற்றும் அன்பர்கள் வாழ்கையின் அடித்தளத்தை காலம் அசைக்க ஆரம்பித்தால் நிலைமை கவலைக்கிடம் தான் என்பதைத்தான் இதன் மூலம் நான் உணர்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09897741159569680492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-66218759314683599212009-04-06T09:08:00.000+05:302009-04-06T09:08:00.000+05:30மாலன் சார்,நல்ல கட்டுரை, நன்றி.எ.அ.பாலாமாலன் சார்,

நல்ல கட்டுரை, நன்றி.

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-21495924393165016252009-04-03T22:08:00.000+05:302009-04-03T22:08:00.000+05:30//வாயுள்ள பிள்ளை என்று வாதத்திறமையைச் சொல்லவில்லை....//வாயுள்ள பிள்ளை என்று வாதத்திறமையைச் சொல்லவில்லை. ‘Smart’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக் கெட்டிக்காரத்தனத்தை//

இந்த நிலை எல்லா துறைகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. சதவிகிதம் மாறுபடக் கூடும்.

நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் சிந்தனைக்கும் கவலைக்கும் உரியவை. பூனைக்கு மணி கட்டுபவர் யார்?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-89438708275781601372009-04-02T23:02:00.000+05:302009-04-02T23:02:00.000+05:30அருமையான கட்டுரை அலசல்.வக்கில்களின் தொழில் வீழ்வதற...அருமையான கட்டுரை அலசல்.

வக்கில்களின் தொழில் வீழ்வதற்கு ஒரு காரணம் நம் நாட்டில் தேவை அளிப்பு விதி கடை பிடிக்க படாமல் (demand supply is not considered), கல்லூரிகள் வருடா வருடம் பல வழக்கறிஞர் பட்டதாரிகளை உருவாக்குகின்றன.

இது பொறியாளர் (civil engineer, mech engeneer), மருத்துவர், பட்டய கணக்காயர் போன்ற தொழிலுக்கும் பொருந்தும்.

நீங்கள் திருவான்மியூர், ராஜ அண்ணாமலை புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றீர்கள் எனில் ஒரு மருத்துவரை பார்க்கலாம்.

திறந்த வெளியில் (வெயிலில்) அவர் ஒரு இருக்கையில் அமர்ந்து ரூபாய் பத்து, இருபது பெற்று கொண்டு மருத்துவ சான்றிதழ் வழங்குவார்.

நீடிமன்றனகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி, தேங்கி உள்ள வழக்குகளை விரைவாக முடித்து, கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கையை கட்டு படுத்தினால் இந்த தொழில் சிறக்கும்.

பணியும் பணமும் கிடைத்தால் வழக்கறிஞர்கள் தடி எடுத்து வன்முறையில் இறங்க மாட்டார்கள், நேரமும் இருக்காது.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-72693935349622097292009-04-02T19:59:00.000+05:302009-04-02T19:59:00.000+05:30Wonderful - Sir....Last three point..realy the ori...Wonderful - Sir....Last three point..realy the originary people should see..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-71445063902780604012009-04-02T16:58:00.000+05:302009-04-02T16:58:00.000+05:30//அண்மையில் நீதிமன்றங்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு ...//அண்மையில் நீதிமன்றங்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் முடங்கிக் கிடந்தபோது, இந்த ஏழை வக்கீல் என் நினைவில் வந்து போனார். எந்தவொரு வேலை நிறுத்தத்தின் போதும் முதலில் பாதிக்கப்படுகிற தினக்கூலிகளைப் போல இவரும் இந்த வேலைமுடக்கத்தின் போது பாதிப்பிற்கு உள்ளாகியிருந்திருப்பார்//

மனதை மிகவும் பாதித்தது !

நிறைய இடங்களில் இது போன்ற மனிதர்களை காண இயலும் - தாசில்தார் அலுவலகத்தில் மனு எழுதிக்கொடுப்பவர்களாகவோ,கலெக்டர் ஆபிஸிலோ தன்னார்வமாய் பணி செய்து தங்களின் வயிற்றுபிழைப்பினை போக்கிக்கொள்ளும் மனிதர்கள் - ஏனோ உடன் அதே தொழில் செய்யும் மனிதர்களால் இன்றளவும் விலக்கியே வைக்கப்பட்டிருப்பது சோகமே!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com